நான் கடல் கடந்து இருந்தாலும்எனக்காக நான் உண்டேனா,உறங்கினேனா
என ஏங்கும் ஒரு மனம் ,
அவளுக்கு தும்மல் வரும் போதெல்லாம்
அவளை நான் நினைக்கிறேனா ?
என என்னும் ஒரு மனம்,
தொலைபேசியில் பேசும் ஒரு சில
மணித்துளிகளில் தன் அக்கறை எல்லாவற்ரையும்
கொட்டியும் கொட்டமுடியாமலும்
போராடும் ஒரு மனம் ,நான் வருவதற்கு மாதங்கள் ஆகும்
என தெரிந்த பின்னும்,
ஒவ்வொரு முறை வாசலருகே
செல்லும் போதும் ,என் நிழலை
உணரும் ஒரு மனம்,
நான் நாட்கள் பட்டினி கிடந்தாலும்
கண்டவுடன் பசி மறக்கும் ஒரு முகம் ,
உனக்குள் நான் இருந்தது பத்து மாதம்
உன் அரவணைப்பில் நான் இருந்தது
பதினைந்து வருடம்
உன் நினைவால் நான் வாழ்வேன்
இந்த ஜென்மம் முழுக்க
போராடுவேன் உன் கண்ணீர் துடைக்க
மகிழவைப்பேன் நீ என்னை பெற்றதற்கு...
இறைவா,நான் வேண்டுகிறேன்...
ஜென்மம் என்று ஒன்று
அடுத்து இருந்தால்,
என் தாயிற்கு நான் தாயாக இருக்க!!!
Here is my first poem in Tamil...To you my அன்புள்ள அம்மா.....<3<3<3
.jpg)
wow!!!..superb aish!!..keep going...
ReplyDeleteAwesome dear.......I like ur poem very much,its really heart touching
ReplyDelete:)
ReplyDeleteaish!!! Truly touchin!! :( i'm moved...way to go buddy! expecting more from u
ReplyDeleteand this s my 1st comment in this blog fa u.. waited fa ur 1st tamil poem in this blog...
ReplyDeleteoru nalla unarchi mikka kavithai ezhuthi ullai.. vaazhthukkal..
waitin fa more tamil poems in this blog..
will do ma best...:)
ReplyDeletemachi... i am sure the poem was really good... knowing how u write touching poems.... but u were kidding right wen u told me to check out ur latest post.... epdi d padipen.. naan dhaan tamizh pulavi aache... :|
ReplyDelete